வீடு / சமையல் குறிப்பு / பல பழபோண்டா

Photo of Pala pazha ponda by Jeyachitra Jayakumar at BetterButter
0
1
0(0)
0

பல பழபோண்டா

Jun-02-2018
Jeyachitra Jayakumar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பல பழபோண்டா செய்முறை பற்றி

வாழைப்பழம் மட்டும் செய்வோம் போட்டிக்காக இந்தமுறையில் செய்துள்ளேன் நன்றாகவே வந்துள்ளது

செய்முறை டாக்ஸ்

 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

 1. வாழைப்பழம் 1
 2. சப்போட்டா பப்பாளி ஆப்பிள் மாம்பழம கலவை 1கப் ்
 3. சீனி 1கப்
 4. நெய் 2ஸ்பூன்
 5. ரவை 1கப்
 6. மைதா2கப்
 7. ஏலக்காய் தூள் 2ஸ்பூன்
 8. எண்ணைய் 1/2லி
 9. உப்பு சிறிது

வழிமுறைகள்

 1. ரவை மைதாவுடண் பழங்களை நன்கு மசித்து நெய் ஏலக்காய் தூள்உப்பு சர்க்கரை முட்டை சேர்த்து நன்கு கைகளால் பிசையவும் தேவையென்றால் தண்ணீர் விட்டு பிசைந்து 1மணிநேரம் வைக்கவும்
 2. ஊறிய மாவை சட்டியில் எண்ணையை சூடாக்கி சிறு சிறு போண்டாவாக போட்டு எடுக்கவும் இது ஒரு முறை
 3. இரண்டாவது முறை தண்ணீர் விடாமல் கெட்டியாக பிசைந்து பாதுஷா போல் தடிமனாக பொறித்து எடுத்து மேலாக பொடித்த சர்க்கரை தூவி சாப்பிடலாம்
 4. மூன்றாவது முறை ரொம்ப கெட்டியாக பிசைந்து டைமன் வடிவில் கனமாக வெட்டி லேசாக கீறி கேக் போல் பொறித்து எடுக்கவும்
 5. நான்காவது முறை இந்த கலவையில் வெணிலா சாக்லேட் பவுடர் பேக்கிங் பவுடர் சேர்த்து குக்கரில் அல்லது மைக்ரோ ஓவனில் வைத்து எடுக்கவும்
 6. ஐந்தாவது சாக்லேட் சிப்ஸ் பேக்கிங்படவுர் வெண்ணைய் சேர்த்து குக்கிஸ் தயாரிக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்