வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ ஜாம்

Photo of Mango Jam by Saivardhini Badrinarayanan at BetterButter
1166
1
0.0(0)
0

மாம்பழ ஜாம்

Jun-02-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ ஜாம் செய்முறை பற்றி

சுவையான மாம்பழ ஜாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • அக்கம்பனிமென்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாம்பழம் 1
  2. சக்கரை 1 கப்
  3. தண்ணீர் 1/4 கப்
  4. எலுமிச்சை சாறு 1/2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் மாம்பழம் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் அரைத்த மாம்பழ விழுது சேர்த்து அதில் சக்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
  3. பின் சக்கரை கரைந்து கலவை கண்ணாடி போல் வரவும் வரை கிளறவும்.
  4. பின் ஒரு கண்ணாடி கோப்பையில்போட்டு முடிவைகவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்