வீடு / சமையல் குறிப்பு / திராட்சை பழம் ஜுஸ்

Photo of Grapes juice by Balajayasri Dhamu at BetterButter
450
1
0.0(0)
0

திராட்சை பழம் ஜுஸ்

Jun-04-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

திராட்சை பழம் ஜுஸ் செய்முறை பற்றி

திராட்சை பழத்தில் செய்வது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. திராட்சை பழம்
  2. கற்கண்டு2ஸ்பூன்
  3. தேன் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. திராட்சை பழத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியில் திராட்சை பழம் கற்கண்டு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. பின் வடிகட்டி கொள்ளவும் இப்போது திராட்சை பழம் ஜுஸ் ரெடி
  4. தேன் சேர்த்து கலந்து 10நிமிடம் பிரிட்ஜில் வைத்து குடிக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்