வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழ அகார் அகார்

Photo of Jackfruit Agar Agar by Asiya Omar at BetterButter
579
0
0.0(0)
0

பலாப்பழ அகார் அகார்

Jun-04-2018
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழ அகார் அகார் செய்முறை பற்றி

கடற்பாசி பலாப்பழம் பால் சேர்த்தால் புது சுவை.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பலாப்பழம் -6
  2. பால் -2 கப்
  3. அகார் அகார் ( சைனா கிராஸ்) - ஒரு கையளவு
  4. தண்ணீர் -1 கப்
  5. சீனி -4 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பலாப்பழம் நறுக்கி சீனி,பால் சேர்த்து அரைத்து ஒரு பவுலில் எடுத்து வைக்கவும்.
  2. ஒரு கப் தண்ணீரில் அகார் அகார் பொடியாக்கி சேர்த்து நன்கு கரையும் வரை காய்ச்சவும்.
  3. வடிகட்டி பலாப்பழ பாலில் சேர்க்கவும். சிறிது நறுக்கிய பலாப்பழம் அலங்கரிக்கவும்.ஆறிய உடன் ப்ரிட்ஜில் வைத்து செட் ஆனவுடன் பரிமாறவும்.
  4. செட் ஆனவுடன் ஒரு தட்டில் குப்புற தட்டி துண்டு போட்டு பரிமாறவும். சுவையான பலாப்பழ அகார் அகார் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்