வீடு / சமையல் குறிப்பு / தர்பூசணி ஜூஸ்

Photo of Watermelon juice by pavumidha arif at BetterButter
700
2
0.0(0)
0

தர்பூசணி ஜூஸ்

Jun-05-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தர்பூசணி ஜூஸ் செய்முறை பற்றி

சுவையானது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தர்பூசணி 1/2
  2. எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்
  3. உப்பு ‌பின்ச்
  4. சக்கரை 2 டீஸ்பூன்
  5. ஐஸ்கட்டி 3

வழிமுறைகள்

  1. தர்பூசணியை சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.
  2. மிக்ஸியில் நறுக்கிய தர்பூசணி, எலுமிச்சை சாறு, உப்பு, சக்கரை, ஐஸ்கட்டி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  3. பின்னர் அதனை வடிகட்டி ஐஸ்கட்டி சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்