வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழம் அல்வா

Photo of Jackfruit Halwa by Saivardhini Badrinarayanan at BetterButter
354
1
0.0(0)
0

பலாப்பழம் அல்வா

Jun-05-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழம் அல்வா செய்முறை பற்றி

சுவையான ஹல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பலாப்பழம் 20 சுளை
  2. சக்கரை 1/4 கப்
  3. நெய் 2 மேஜைக்கரண்டி
  4. பாதாம்

வழிமுறைகள்

  1. முதலில் பலாப்பழத்தை விழுதாக அரைத்து ஒரு கடாயில் நெய் சேர்த்து அரைத்து விழுது சேர்த்து வதக்கவும்.
  2. பின் சக்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் நன்கு அல்வா பதத்திற்கு சுருண்டு வரும்போது வறுத்த பாதாம் தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்