வீடு / சமையல் குறிப்பு / வெங்காய பக்கோடா

Photo of Onion pakkoda by Mohanakumari Dandapani at BetterButter
602
1
0.0(0)
0

வெங்காய பக்கோடா

Jun-06-2018
Mohanakumari Dandapani
8 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெங்காய பக்கோடா செய்முறை பற்றி

இந்த பக்கோடா மழை பெய்யும் நேரத்தில் சூடான டீயுடன் சாப்பிட ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை மாவு 2 கப்
  2. இட்லி மாவு 1/2 கப்
  3. வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய் 2
  5. மல்லி தழை சிறிது
  6. கருவேப்பிலை சிறிது
  7. மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்
  9. பெருங்காயத்தூள் சிறிது
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
  2. பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்
  3. மல்லி தழை, கருவேப்பிலை நறுக்கி வைக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இட்லி மாவு, சேர்த்து கலந்து கொள்ளவும்.
  5. நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழை, கருவேப்பிலை அனைத்தும் சேர்ந்து நன்றாக கலந்து கொள்ளவும். உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து நீர் தெளித்து பிசிறி விட்டு நன்றாக கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்