வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்டு சீஸ் பிரட் பக்கோடா

Photo of Stuffed.chesse bread pakoda by Shobana Rajesh at BetterButter
390
1
0.0(0)
0

ஸ்டப்டு சீஸ் பிரட் பக்கோடா

Jun-06-2018
Shobana Rajesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்டு சீஸ் பிரட் பக்கோடா செய்முறை பற்றி

இது செய்வதற்கு எலிதாகவும் சுவைப்பதற்கு ருசியாகவும் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மகாராஷ்டிரம்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாவு கரைபதற்கு:
  2. கடலை மாவு 1 கப்
  3. அரிசி மாவு 1/2 கப்
  4. இஞ்சி பூண்டு விழுது 1 டிகரன்டீ
  5. மிளகாய் தூள்1 டிகரன்டீ
  6. மஞ்சள் தூள் 2 சிட்டகை
  7. சோடா உப்பு 1 சிட்டிகை
  8. ஒமம் 2 சிட்டிகை
  9. உலர்ந்த வெந்து இலை சறிதளவு
  10. கரம் மசாலா 1/4 டீகரன்டீ
  11. உப்பு ( தேவையான அளவு)
  12. சிரகத் தூள் 1/4 டீகரன்டீ
  13. பிரட் துண்டுகள் 5
  14. சீஸ் சிறிய துண்டுகள் ( தேவையான அளவு)
  15. புதினா சட்னி 2 மேஜைகரண்டீ

வழிமுறைகள்

  1. 1. முதலில் ஒரு பாத்திரத்தில் மாவு கரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தோசை மாவு பத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும்.
  2. 2. பின்பு பிரட் துண்டுகளை சதுரம் வடிவில் கட் செய்து கொள்ளவும்.
  3. 3. பின்பு பிரட் துண்டுகள் மேள் புதினா சட்னி தடவி இரண்டு பிரட் துண்டுகள் நடுவில் சிறிய சிஸ் துண்டுகள் வைத்து ஒன்று சோ்க்க வேண்டும்
  4. 4. சோ்த்த பிரட் துண்டுகளை கலந்து வைத்துள்ள மாவில் முக்கி பொன்னிறமாக பொாிக்க வேண்டும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்