வீடு / சமையல் குறிப்பு / கீமா சிக்கன் ரோல்

Photo of Keema chicken roll by Vahitha Hasan at BetterButter
733
1
0.0(0)
0

கீமா சிக்கன் ரோல்

Jun-08-2018
Vahitha Hasan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கீமா சிக்கன் ரோல் செய்முறை பற்றி

மைதாவில் உள்ளே வைத்து பொரிக்கப்பட்ட கொத்து சிக்கன் கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 கப் மைதா
  2. 1 தே கரண்டி நெய்
  3. 1/2 தே கரண்டி ஓமம்
  4. உப்பு
  5. மசாலாவிற்கு :
  6. 1/2 தே கரண்டி சீரகம்
  7. 1 பெரிய வெங்காயம், நறுக்கியது
  8. 1 தே கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  9. 200 கிராம் கொத்து சிக்கன்
  10. 1 தே கரண்டி சீரகத்தூள்
  11. 1 தே கரண்டி மல்லி தூள்
  12. 1 தே கரண்டி கரம் மசாலா
  13. 1/2 தே கரண்டி மஞ்சள் தூள்
  14. சிறிது மல்லி கீரை
  15. உப்பு

வழிமுறைகள்

  1. மைதா மாவில் நெய், உப்பு, ஓமம் போட்டு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
  2. அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், வெங்காயம் போட்டு வதக்கவும்
  4. பின்பு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்
  5. பின்பு சிக்கன் சேர்த்து வேகும் வரை குறைந்த தீயில் வதக்கவும்
  6. பின்பு மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கி, மல்லி கீரை தூவி இறக்கி ஆறவிடவும்
  7. மைதா உருண்டை யை, சப்பாத்தி போல் தட்டிக்கொள்ளவும்
  8. அதில் 2 மேஜை கரண்டி சிக்கன் மசாலாவை வைத்து, படத்தில் உள்ளது போல் மடித்து கொள்ளவும்
  9. .
  10. .
  11. எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்