வீடு / சமையல் குறிப்பு / வடகம் அ வடிகாலு

Photo of Vadagam by Balajayasri Dhamu at BetterButter
260
1
0.0(0)
0

வடகம் அ வடிகாலு

Jun-09-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வடகம் அ வடிகாலு செய்முறை பற்றி

சாதத்தில் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பழைய சாதம் 1கப்
  2. பச்சை மிளகாய்2
  3. சிரகம்1ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பழைய சாதத்தை மிக்ஸியில் போட்டு கொள்ள வேண்டும்
  2. அதனுடன் பச்சை மிளகாய் சிரகம் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி கொள்ள வேண்டும்
  4. பின் தட்டில் ஒரு பாலிதீன் கவர் போட்டு கையில் எடுத்து கிள்ளி கிள்ளி வைக்க வேண்டும்
  5. இதை இரண்டு நாள் நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்து வைத்து கொள்ளவும்
  6. இதை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்
  7. இப்போது வடகம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்