சிக்கன் 65 | CHICKEN 65 / CHICKEN FRY in Tamil

எழுதியவர் Pri Darsu  |  9th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • CHICKEN 65 / CHICKEN FRY recipe in Tamil,சிக்கன் 65, Pri Darsu
சிக்கன் 65Pri Darsu
 • ஆயத்த நேரம்

  60

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

1

0

சிக்கன் 65 recipe

சிக்கன் 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make CHICKEN 65 / CHICKEN FRY in Tamil )

 • காஸ்மீர் மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
 • முட்டை - 1
 • மல்லி தூள் - 1 தேக்கரண்டி
 • இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
 • தயிர் - 2 தேக்கரண்டி
 • கரம் மசாலா - 1 தேக்கரண்டி
 • சோளமாவு - 1 தேக்கரண்டி
 • உப்பு - தேவையான அளவு
 • எண்ணைய் - பொரிக்க தே.அளவு

சிக்கன் 65 செய்வது எப்படி | How to make CHICKEN 65 / CHICKEN FRY in Tamil

 1. சிக்கன் மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்யவும் பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றி இதனுடன் மிளகாய் தூள், மல்லி தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், கரம் மசாலா, சோளமாவு, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து இதில் சிக்கன் துண்டுகள் போட்டு கலக்கவும்
 2. கடாயில் எண்ணைய் ஊற்றி சூடானவுடன் சிக்கன் துண்டுகளை போடவும்
 3. இருபுறமும் பொரிக்கவும்
 4. விரும்பினால் கருவேப்பிலை கொஞ்சம் எண்ணையில் பொரித்து சேர்கலாம்

Reviews for CHICKEN 65 / CHICKEN FRY in tamil (0)