வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட்கான் மினி போண்டா

Photo of Sweetcorn mini bonda by Krishnasamy Vidya Valli at BetterButter
346
1
0.0(0)
0

ஸ்வீட்கான் மினி போண்டா

Jun-12-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட்கான் மினி போண்டா செய்முறை பற்றி

எளிதில் செய்யும் மாலை நேர ஸ்நாக்ஸ் இது.ஒருவருக்கு மூன்று வீதம் ஐந்து பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஸ்வீட்கான் -1/2 கப்
  2. கடலைமாவு -2 மேஜைக்கரண்டி
  3. வேகவைத்த உருளைக்கிழங்கு -1 சிறியது
  4. அரிசி மாவு -2 தேக்கரண்டி
  5. உப்பு -1/2 தேக்கரண்டி
  6. பச்ச மிளகாய் -2
  7. இஞ்சி -1 சிறிய துண்டு
  8. பெருங்காயம் -4 சிட்டிகை
  9. பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/8 கப்
  10. கறிவேப்பிலை -2 ஆர்க்கு
  11. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஸ்வீட்கானை இஞ்சி பச்ச மிளகாய் உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
  2. அதோடு வேகவைத்த உருளைக்கிழங்கு வெங்காயம் கருவேப்பலை கடலை மாவு அரிசி மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறுசிறு போண்டாக்களாக உருட்டிப்போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்