Photo of Chicken 65 by   at BetterButter
277
1
0.0(0)
0

சிக்கன் 65

Jun-12-2018
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் 65 செய்முறை பற்றி

சிக்கன் 65

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் கால் கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  6. எலுமிச்சை பழச்சாறு கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் சேர்க்கவும்
  2. உப்பு எலுமிச்சை பழச்சாறு சேர்க்கவும்
  3. 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  4. எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. தேவையெனில் ஃபுட் கலர் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்