வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி நூடுல்ஸ்

Photo of Chapathi fry by Saivardhini Badrinarayanan at BetterButter
412
0
0.0(0)
0

சப்பாத்தி நூடுல்ஸ்

Jun-13-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி நூடுல்ஸ் செய்முறை பற்றி

எளிமையான நூடுல்ஸ் போல் சப்பாத்தி வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சப்பாத்தி 4
  2. வெங்காயம் 1
  3. குடைமிளகாய் 1
  4. கேரட் 1
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  6. மிளகாய்த்தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மல்லித்தூள் 1 மேஜைக்கரண்டி
  8. மிளகுத்தூள் 1 மேஜைக்கரண்டி
  9. கரம் மசாலா 1/2 மேஜைக்கரண்டி
  10. உப்பு தேவையான அளவு
  11. வெண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் சப்பாத்தியை சுருட்டி நீளவாக்கில் நூடுல்ஸ் போல் நறுக்கவும்.
  2. ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து நன்கு உருகிய பின் வெங்காயம், குடைமிளகாய், நீளவாக்கில் நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து வதக்கவும்.
  3. நன்கு வதங்கிய பின் மிளகாய்த்தூள்,மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகு தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. அதில் நீளவாக்கில் நறுக்கிய சப்பாத்தியை சேர்த்து வதக்கவும்.
  5. நன்கு வதங்கிய பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்