வீடு / சமையல் குறிப்பு / சேனைக்கிழங்கு வறுவல்

Photo of Yam fry by Saivardhini Badrinarayanan at BetterButter
230
0
0.0(0)
0

சேனைக்கிழங்கு வறுவல்

Jun-13-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை பற்றி

எளிமையான சேனைக்கிழங்கு வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேனைக்கிழங்கு ஒரு கப்
  2. மிளகாய்த்தூள் 2 மேஜைக்கரண்டி
  3. மல்லித்தூள் 2 மேஜைக்கரண்டி
  4. மஞ்சத்தூள் 1/2 மேஜைக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  6. உப்பு
  7. எண்ணெய் பொரிப்பதற்கு
  8. புளிக்கரைசல் 1 மேஜைக்கரண்டி
  9. தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் புளிக் கரைசல் சேர்த்து கலந்த பின் நறுக்கிய சேனைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும்.
  3. ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் சேர்த்து சேனைக்கிழங்கை 5 நிமிடம் வேக வைக்கவும்.
  4. 5 நிமிடம் கழித்து நீரை வடிகட்டி சேனைக்கிழங்கை தனியே வைக்கவும்.
  5. ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் நன்கு வடிகட்டிய சேனைக்கிழங்கி சேர்த்து பொறித்து எடுக்கவும்.
  6. பின் பொரித்த சேனைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து வைக்கவும்.
  7. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மசாலா சேர்த்த சேனைக்கிழங்கை கடாயில் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வறுத்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்