மீன் ஃப்ரை | Fish fry in Tamil

எழுதியவர் Shabana Sajudeen  |  13th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Fish fry by Shabana Sajudeen at BetterButter
மீன் ஃப்ரைShabana Sajudeen
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

2

0

மீன் ஃப்ரை recipe

மீன் ஃப்ரை தேவையான பொருட்கள் ( Ingredients to make Fish fry in Tamil )

 • மீன் ஒரு கிலோ
 • மிளகாய்த்தூள் 3ஸ்பூன்
 • மஞ்சள்தூள் ¼ஸ்பூன்
 • உப்பு
 • இஞ்சி 1ஸ்பூன்
 • பூண்டு 1ஸ்பூன்
 • கான்பிளவர் 2 ஸ்பூன்
 • எலுமிச்சை ½
 • எண்ணெய்

மீன் ஃப்ரை செய்வது எப்படி | How to make Fish fry in Tamil

 1. கழுவிய மீனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது கான்பிளவர் எலுமிச்சை சேர்த்து நன்கு கலக்கவும்
 2. மீன் கலவையை 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்
 3. எண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்

Reviews for Fish fry in tamil (0)