வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைவள்ளிக் கிழங்கு பஜ்ஜி

Photo of Sweet potato bajji by   at BetterButter
355
2
0.0(0)
0

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பஜ்ஜி

Jun-13-2018
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பஜ்ஜி செய்முறை பற்றி

சர்க்கரைவள்ளிக் கிழங்கு பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சர்க்கரைவள்ளிக் கிழங்கு 2
  2. கடலை மாவு கால் கப்
  3. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  4. பெருங்காயத்தூள் அரை சிட்டிகை
  5. ஆப்ப சோடா அரை சிட்டிகை
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் காய வைக்கவும்
  2. கடலை மாவு சோடா உப்பு பெருங்காயத்தூள் மிளகாய்த்தூள் தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கலக்கவும்
  3. சர்க்கரைவள்ளிக் கிழங்கை வில்லைகளாக வெட்டி பஜ்ஜி மாவில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்