வீடு / சமையல் குறிப்பு / சேனைக்கிழங்கு 65

Photo of Yam 65 by Jasmine Joshua at BetterButter
1039
0
0.0(0)
0

சேனைக்கிழங்கு 65

Jun-14-2018
Jasmine Joshua
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேனைக்கிழங்கு 65 செய்முறை பற்றி

சிக்கன் 65 போல் செய்த சேனைக்கிழங்கு 65

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேனைக்கிழங்கு 1
  2. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  3. மஞ்சள் பொடி அரை ஸ்பூன்
  4. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  5. கொத்தமல்லி தூள் ஒரு ஸ்பூன்
  6. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் வறுப்பதற்கு

வழிமுறைகள்

  1. சேனைக்கிழங்கை தோல் நீக்கி சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும்
  2. இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் பொடி மிளகாய்ப் பொடி கொதமல்லி பொடி கரம் மசாலா உப்பு ஆகியவற்றை நீர் சேர்க்காமல் நன்றாக கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்
  3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்