வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் பொரியல்

Photo of Ladies finger fry by hajirasheed haroon at BetterButter
158
3
0.0(0)
0

வெண்டைக்காய் பொரியல்

Jun-14-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் பொரியல் செய்முறை பற்றி

சாம்பார் சாதம் தயிர் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் 1/2 கிலோ
  2. வெங்காயம் 2
  3. மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  5. புளி கரைசல் நான்கு துளிகள்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை நறுக்கி கொள்ளவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி முதலில் வெண்டைக்காயை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் நன்கு வதங்கியதும் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும் கடைசியாக புளி கரைசல் சிறிது ஊற்றி சுருள கிளறி பரிமாறலாம்
  3. ஈஸியான வெண்டைகாய் ஃப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்