சிக்கன் 65 | Chicken 65 in Tamil

எழுதியவர் Sibu Thameem  |  14th Jun 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Chicken 65 by Sibu Thameem at BetterButter
சிக்கன் 65Sibu Thameem
  • ஆயத்த நேரம்

    30

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

1

0

சிக்கன் 65 recipe

சிக்கன் 65 தேவையான பொருட்கள் ( Ingredients to make Chicken 65 in Tamil )

  • சிக்கன் கால் கிலோ
  • சிக்கன் 65 மசாலா ஒரு பாக்கெட்
  • சோள மாவு 2 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு
  • எண்ணெய் பொரிப்பதற்கு
  • லெமன் ஜூஸ்

சிக்கன் 65 செய்வது எப்படி | How to make Chicken 65 in Tamil

  1. சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் 65 மசாலா இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு சோள மாவு, லெமன் ஜூஸ் தெளித்து நன்றாக கிளறி விடவும்
  2. பிரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுத்து பிறகு பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுப்பான சிக்கன் 65 ரெடி

எனது டிப்:

சிக்கனுடன் சிறிது மைதா மாவு சேர்த்து கலந்து வைத்தால் மொறு மொறுப்பாக இருக்கும்

Reviews for Chicken 65 in tamil (0)