வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி உருளைக்கிழங்கு ரோஸ்ட்

Photo of Spicy Potato Roast by Sowmya Sundar at BetterButter
189
0
0.0(0)
0

ஸ்பைசி உருளைக்கிழங்கு ரோஸ்ட்

Jun-17-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்முறை பற்றி

உருளைக்கிழங்கில் காரம் சேர்த்து செய்த ரோஸ்ட்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு அரை கிலோ
  2. எண்ணெய் ஒரு குழிக்கரண்டி
  3. கடுகு ஒரு டீஸ்பூன்
  4. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  5. சீரகம் அரை டீஸ்பூன்
  6. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  7. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  8. மல்லி தூள் அரை டீஸ்பூன்
  9. உப்பு தேவையான அளவு
  10. மிளகு தூள் கால் டீஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  3. உருளைக்கிழங்கை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி பின் கொடுத்துள்ள பொடிகள் சேர்த்து நன்றாக ரோஸ்ட் ஆனதும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்