வீடு / சமையல் குறிப்பு / வெங்காய வடை

Photo of Onion vadai by hajirasheed haroon at BetterButter
630
2
0.0(0)
0

வெங்காய வடை

Jun-17-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வெங்காய வடை செய்முறை பற்றி

பருப்பு வெங்காயம் சேர்த்து செய்துள்ளது மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கடலைப்பருப்பு ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் 5
  3. பச்சை மிளகாய் 3
  4. வேப்பிலை
  5. உப்பு
  6. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முதலில் கடலைப்பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. ஊறிய கடலைப்பருப்பை நைசாக அரைத்துக் கொள்ளவும்
  3. வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்
  4. ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை பருப்பு வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு கருவேப்பிலை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்
  5. ஒரு கடாயில் எண்ணை ஊற்றி சூடானதும் சிறிய வடைகளாக தட்டி எடுக்கவும்
  6. டேஸ்டான ஈஸியான வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்