வீடு / சமையல் குறிப்பு / கத்தரி பூண்டு ப்ரை

Photo of Brinjal garlic fry by Maharasi Devendiran at BetterButter
62
0
0.0(0)
0

கத்தரி பூண்டு ப்ரை

Jun-18-2018
Maharasi Devendiran
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்தரி பூண்டு ப்ரை செய்முறை பற்றி

சைடிஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் 10
  2. பூண்டு 10 பல்
  3. எலுமிச்சை பழம் 1/2
  4. கரம் மசாலா பொடி கால் ஸ்பூன்
  5. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கத்தரிக்காய் வெட்டி கொள்க.
  2. காயில் எலுமிச்சை பழம் பிழிந்து, பூண்டு பேஸ்ட் போட்டு ,கரம் மசாலா பொடி, மிளகாய் பொடி, உப்பு சோ்க்கவும் நன்கு கலக்கவும்
  3. அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. வாணலில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடிக்க விடவும்.
  5. கத்தரிக்காய் அதில் போட்டு சிறு தீயில் வேக விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்