வீடு / சமையல் குறிப்பு / நட்ஸ் அன்ட் டேட்ஸ் சுசியம்

Photo of Dates and nuts susiyam by Maharasi Devendiran at BetterButter
294
0
0.0(0)
0

நட்ஸ் அன்ட் டேட்ஸ் சுசியம்

Jun-18-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நட்ஸ் அன்ட் டேட்ஸ் சுசியம் செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பேரிச்சை பழம் ஒரு கப்
  2. பாதாம் கால் கப்
  3. முந்திரி கால் கப்
  4. நெய் 1 ஸ்பூன்
  5. அரிசி மாவு கால் கப்
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பேரிச்சை பழம் முந்திரி பாதாம் இவைகளை பொடியாக வெட்டி கொள்க
  2. கையில் நெய் தடவி உருண்டைகளாக உருட்டவும்
  3. அரிசி மாவை பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்
  4. எண்ணெய் சுடு செய்க
  5. உருண்டைகளை மாவில் தோய்க்கவும்
  6. மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்