வீடு / சமையல் குறிப்பு / மிளகு சிப்ஸ்

Photo of Pepper chips by Maharasi Devendiran at BetterButter
251
0
0.0(0)
0

மிளகு சிப்ஸ்

Jun-19-2018
Maharasi Devendiran
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு சிப்ஸ் செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு 500 கிராம்
  2. மிளகு பொடி 2 ஸ்பூன்
  3. எள் சிறிது
  4. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மைதா மாவு உடன் உப்பு, எள், மிளகு பொடி போட்டு நன்கு பிசைந்து கொள்க
  2. 10 நிமிடம் ஊற வைக்கவும்
  3. சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து விரும்பிய வடி வி ல் எண் செய்யவும்
  4. எண்ணெய் சூடு செய்து கொள்க
  5. மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்