சோயா பிரியாணி | Soya biriyani in Tamil

எழுதியவர் Syndrilla Jashmine  |  17th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Soya biriyani by Syndrilla Jashmine at BetterButter
சோயா பிரியாணிSyndrilla Jashmine
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

100

0

சோயா பிரியாணி recipe

சோயா பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make Soya biriyani in Tamil )

  • சீரக சம்பா அரிசி 250 கிராம்
  • வேகவைத்த சிறிய சோயா கட்டிகள் 1 கப்
  • இஞ்சிப்பூண்டு விழுது 2 தேக்கரண்டி
  • பிரியாணி மசாலா சாந்து 3 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் சாந்து 1 தேக்கரண்டி
  • வறுத்த வெங்காயச் சாந்து 1 கப்
  • சிவப்பு மிளகாய்த் தூள் 2 தேக்கரண்டி
  • சுவைக்கேற்ற உப்பு
  • எண்ணெய்
  • நெய் 2 தேக்கரண்டி

சோயா பிரியாணி செய்வது எப்படி | How to make Soya biriyani in Tamil

  1. அரிசியை 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. வானலியில் நெய் சேர்த்து அரிசியை 5 நிமிடங்கள் வதக்கி எடுத்து வைக்கவும்
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி அதைத் தொடர்ந்து பின்வரும் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. வறுத்த வெங்காயச் சாந்தை முதலில் சேர்க்கவும்
  5. இஞ்சிப் பூண்டு விழுது
  6. பச்சை மிளகாய்ச் சாந்து
  7. பிரியாணி மசாலா சாந்து
  8. சிவப்பு மிளகாய்த் தூள்
  9. 4 கப் தண்ணீர் 2 கப் அரிசிக்கு ஊற்றி உப்பு சோயா கட்டிகளைச் சேர்க்கவும்
  10. இறுதியாக அரிசியைச் சேர்த்து நன்றாகக்கலந்து பிரஷர் குக்கரில் 10 நிமிடங்கள் சிறு தீயில் வைக்கவும்
  11. இப்போது சுவையான சோயா பிரியாணி தயார்

Reviews for Soya biriyani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.