Photo of Kaadai fry by senthil vanan at BetterButter
393
0
0.0(0)
0

காடை ப்ரை

Jun-19-2018
senthil vanan
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காடை ப்ரை செய்முறை பற்றி

நான்வெஜ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உரித்த காடை 2
  2. இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
  3. மிளகாய்த்தூள் 3 ஸ்பூன்
  4. கான்பிளவர் மாவு அரை ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. கறிவேப்பிலை சிறிது
  7. என்னை 400ml

வழிமுறைகள்

  1. முதலில் காடையை நன்றாக கழுவி தண்ணீர் வடிகட்டவும்
  2. பின்பு எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து வைக்கவும்
  3. காடையை அதில் நன்றாக பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  4. பின்பு காடையை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  5. கறிவேப்பிலையை பொரித்து அதில் சேர்க்கவும்
  6. காடை ப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்