வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் வறுவல்

Photo of Bitterguard fry by Mahalakshmi Ayyamperumal at BetterButter
464
1
0.0(0)
0

பாகற்காய் வறுவல்

Jun-19-2018
Mahalakshmi Ayyamperumal
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் வறுவல் செய்முறை பற்றி

பாகற்காயை நன்கு கழுவி விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிஇ நருக்கிய பாகர்காய் துண்டுகளை அதில் சேர்த்து வதக்கவும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

செய்முறை டாக்ஸ்

  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகர்காய் 200 கிராம்
  2. மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
  3. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  4. கடுகு சிறிதளவு
  5. கருவேப்பிலை தாளிக்க
  6. எண்ணெய் 3 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாகர்காய் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் உற்றி கடுகு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
  2. தண்ணீர் தேவையில்லை எண்ணெயில் நன்கு வதக்கவும். சுவையான பாகர்காய் வறுவல் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்