வீடு / சமையல் குறிப்பு / மசாலா பட்டாணி

Photo of Masala peas by Maharasi Devendiran at BetterButter
324
0
0.0(0)
0

மசாலா பட்டாணி

Jun-19-2018
Maharasi Devendiran
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மசாலா பட்டாணி செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டாணி 1 கப்
  2. கடலை மாவு 2 ஸ்பூன்
  3. அாிசி மாவு 1 ஸ்பூன்
  4. கரம் மசாலா 1/4 ஸ்பூன்
  5. மிளகாய் பொடி 1/2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பட்டாணியை 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  2. தண்ணீர் வடித்து நன்கு காயவைத்துக் கொள்ளவும்
  3. பட்டாணியுடன் கடலை மாவு அரிசி மாவு சேர்த்துக் கொள்க
  4. கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்க
  5. எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
  6. மசாலா பட்டாணி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்