வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பஜ்ஜி

Photo of Raw banana bajji by   at BetterButter
175
1
0.0(0)
0

வாழைக்காய் பஜ்ஜி

Jun-19-2018
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பஜ்ஜி செய்முறை பற்றி

வாழைக்காய் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு அரை கப்
  2. வாழைக்காய் ஒன்று
  3. வத்தல் தூள் அரை ஸ்பூன்
  4. சோடா உப்பு கால் ஸ்பூன்
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலை மாவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
  2. வாழைக்காயை மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்
  3. வாழைக்காயை் மாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்