வீடு / சமையல் குறிப்பு / கருவேப்பிலை உளுந்து போண்டா

Photo of Curry leaves urad daal ponda by   at BetterButter
712
1
0.0(0)
0

கருவேப்பிலை உளுந்து போண்டா

Jun-19-2018
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கருவேப்பிலை உளுந்து போண்டா செய்முறை பற்றி

கருவேப்பிலை உளுந்து போண்டா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உளுந்து மாவு கால் கப்
  2. அரிசி 4 ஸ்பூன்
  3. கறிவேப்பிலை இரண்டு கொத்து
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உளுந்து அரிசியை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்
  3. கருவேப்பிலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்
  4. சிறு சிறு உருண்டைகளாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்