வீடு / சமையல் குறிப்பு / கேரட் பஜ்ஜி

Photo of Carrot baji by Balajayasri Dhamu at BetterButter
434
1
0.0(0)
0

கேரட் பஜ்ஜி

Jun-19-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் பஜ்ஜி செய்முறை பற்றி

கேரட்டில் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேரட்2
  2. கரம் மசாலா தூள்1/4ஸ்பூன்
  3. பஜ்ஜி போண்டா மிக்ஸ் 50கி
  4. எண்ணெய் பொரித்தெடுக்க

வழிமுறைகள்

  1. கேரட்டை நிள வாக்கில் சிவி கொள்ள வேண்டும்
  2. தோசைக்கல்லில் ஒரு நிமிடம் போட்டு எடுக்கவும்
  3. அதன் மேலே கரம் மசாலா தூள் தூவி கொள்ள வேண்டும்
  4. பஜ்ஜி மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்
  5. பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெய் காய்ந்ததும் போட்டு எடுக்கவும்
  6. பொரித்த கேரட் பஜ்ஜி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்