வீடு / சமையல் குறிப்பு / சோயா சில்லி ப்ரை

Photo of Soya chilly fry by Maharasi Devendiran at BetterButter
202
0
0.0(0)
0

சோயா சில்லி ப்ரை

Jun-19-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா சில்லி ப்ரை செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சைனீஸ்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் 4
  2. சோயா 1 கப்
  3. குட மிளகாய் 1
  4. சில்லி சாஸ் 1ஸ்பூன்
  5. சோயா சாஸ் 1 ஸ்பூன்
  6. தக்காளி சாஸ் 3 ஸ்பூன்
  7. சீன உப்பு 1 பின்ச்
  8. வெங்காய தாள் சிறிது
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சோயாவை தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
  2. பிழிந்து தண்ணீர் எடுக்கவும்
  3. வாணலில் எண்ணெய் விட்டு சில்லி போட்டு சாஸ் வகை களை போட்டு வதக்கவும்
  4. சோயா சோ்க்கவும் நன்கு வதக்கவும்
  5. சீன உப்பு, வெங்காயம் தாள் சோ்க்கவும் நன்கு வதக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்