வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ப்ரை

Photo of Potato french fry by hajirasheed haroon at BetterButter
379
2
0.0(0)
0

உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ப்ரை

Jun-19-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ப்ரை செய்முறை பற்றி

வீட்டிலிருந்து வைத்து செய்துள்ளது இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பெரிய உருளைக்கிழங்கு 3
  2. தண்ணீர்
  3. ஐஸ் கட்டிகள் கலந்த தண்ணீர்ஒரு கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை தோல் சீவி நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்
  2. வெட்டிய உருளைக்கிழங்கை தண்ணீரில் கொதிக்கவைக்கவும் உருளைக்கிழங்கு அரைப் பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்
  3. தண்ணீர் இல்லாமல் வடிகட்டி குளிர்ந்த நீரில் சிறிது நேரம் போட்டு எடுக்கவும் அதை காட்டன் துணியில் உலர்த்தி விடவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருளைக்கிழங்குகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  5. விருப்பமெனில் அதில் உப்பு பெப்பர் தூள் சேர்த்து சாப்பிடலாம் இல்லையெனில் குழந்தைகளுக்கு டொமேட்டோ சாஸ் உடன் கொடுக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்