வீடு / சமையல் குறிப்பு / பிஷ் பிங்கர்

Photo of Fish finger by Maritta Felix at BetterButter
244
0
0.0(0)
0

பிஷ் பிங்கர்

Jun-19-2018
Maritta Felix
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிஷ் பிங்கர் செய்முறை பற்றி

அனைவராலும் விரும்பப்படும் பொரித்த பிஷ் பிங்கர்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • இந்திய
  • ஷாலோ ஃபிரை
  • சில்லிங்
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 300 கிராம் எலும்பில்லா மீன் துண்டுகள்
  2. ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்
  3. ஒரு டேபிள் ஸ்பூன் வினிகர்
  4. 2 டேபிள்ஸ்பூன் அரைத்த இஞ்சி பூண்டு விழுதுகள்
  5. ஒரு டேபிள்ஸ்பூன் டொமேடோ சாஸ்
  6. ஒரு டேபிள்ஸ்பூன் சில்லி சாஸ்
  7. ஒரு டேபிள்ஸ்பூன் சோயா சாஸ்
  8. ஒரு டேபிள்ஸ்பூன் கான்பிளவர் மாவு
  9. 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  10. இரண்டு முட்டையின் வெள்ளைப் பகுதி
  11. ஒன்றரை டீஸ்பூன் காய்ந்த ரொட்டித் துண்டு
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. எண்ணெய் வறுப்பதற்கு

வழிமுறைகள்

  1. மீனை நன்கு மஞ்சள்தூள் போட்டு கழுவ வேண்டும்
  2. பின்பு மீனில் மிளகு மிளகுத்தூள்லிருந்து உப்பு வரை உள்ள அனைத்து பொருட்களையும் கலந்து ஊற வைக்கவேண்டும்.
  3. அதை குளிர்பான பெட்டியில் அரை மணி நேரம் வைக்க வேண்டும்
  4. அது குளிர் நேரத்தில் முட்டையின் வெள்ளைக்கரு,1- 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவை கலந்து மென்மையான பசையை தயாரித்துக் கொள்ள வேண்டும்.
  5. பின்பு மீனை ஒன்று ஒன்றாக முட்டை கலவையில் காய்ந்த ரொட்டியிலும் பிரட்டி பத்து நிமிடம் நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்
  6. இறுதியாக காய்ந்த எண்ணெயில் மீன் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும்
  7. சுவையான ஃபிஷ் பிங்கர் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்