Photo of Maida poori by hajirasheed haroon at BetterButter
2085
1
0.0(0)
0

மைதா பூரி

Jun-19-2018
hajirasheed haroon
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மைதா பூரி செய்முறை பற்றி

மைதா மாவை வைத்து செய்துள்ளதாக பூறி என்றாலே எல்லோருக்கும் ரொம்ப புடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • தினமும்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு ஒரு கப்
  2. உப்பு ஒரு சிட்டிகை
  3. தண்ணீர்
  4. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும் 30 நிமிடம் ஊற வைக்கவும்
  2. பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்