வீடு / சமையல் குறிப்பு / ஓமவல்லி பஜ்ஜி

Photo of Omavali baji by Maritta Felix at BetterButter
474
0
0.0(0)
0

ஓமவல்லி பஜ்ஜி

Jun-19-2018
Maritta Felix
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஓமவல்லி பஜ்ஜி செய்முறை பற்றி

இது மருத்துவ குணம் உள்ள பற்றி இது குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் சமயங்களில் கொடுக்கப்படும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஓமவல்லி இலை 5-6
  2. கடலை மாவு ஒரு கப்
  3. மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன்
  4. சீரகத்தூள் கால் டீஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. எண்ணெய் வறுப்பதற்கு
  7. தண்ணீர் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் ஓமவல்லி இலைகளை நன்கு கழுவி வைக்க வேண்டும்
  2. பின்பு கடலை மாவு உப்பு மிளகாய்த்தூள் மிளகுத்தூள் சேர்த்து நீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. ஓமவல்லி இலையை அதில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்