வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் எக் ப்ரெட் தவா ப்ரை

Photo of Sweet Egg bread tawa fry by Sibu Thameem at BetterButter
658
1
0.0(0)
0

ஸ்வீட் எக் ப்ரெட் தவா ப்ரை

Jun-19-2018
Sibu Thameem
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் எக் ப்ரெட் தவா ப்ரை செய்முறை பற்றி

ஸ்வீட் எக் ப்ரெட் தவா ப்ரை

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஃபிரையிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரட் துண்டுகள் 5
  2. பால் ஒரு கப்
  3. முட்டை ஒன்று
  4. சர்க்கரை 4 டீஸ்பூன்
  5. நெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பால் முட்டை சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்
  2. பின் ப்ரெட் துண்டுகளை அதில் பிரட்டி எடுத்து தவாவில் நெய் தடவி சுட்டு எடுத்தால் சுவையான ஸ்வீட் எக் ப்ரெட் தவா ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்