வீடு / சமையல் குறிப்பு / முட்டை கோஸ் பக்கோடா

Photo of Cabbage pakkodas by Maharasi Devendiran at BetterButter
709
0
0.0(0)
0

முட்டை கோஸ் பக்கோடா

Jun-19-2018
Maharasi Devendiran
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டை கோஸ் பக்கோடா செய்முறை பற்றி

ஸ்னக்ஸ் வகை உணவு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை கோஸ் 1 கப்
  2. கட லை மாவு 1/2 கப்
  3. அாிசி மாவு 1 ஸ்பூன்
  4. பெருங்காயம் பொடி கால் ஸ்பூன்
  5. மிளகாய் பொடி 1ஸ்பூன்
  6. பூண்டு 2 பல்
  7. கொத்தமல்லி இலை சிறிது
  8. கரு வேப்பிலை சிறிது
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முட்டை கோஸ் வெட்டி கொள்க.
  2. மாவு ,காய பொடி, மிளகாய் பொடி, உப்பு, மல்லி இலை, எல்லா பொருட்கள் போட்டு பிசைந்து கொள்க.
  3. எண்ணெய் சூடு செய்து கொள்க
  4. மாவை உதிரியாக போட்டு மிதமான சூட்டில் பொாித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்