வீடு / சமையல் குறிப்பு / புதினா கொத்துமல்லி துவையல்

Photo of Mint coriander thovaiyal by Saivardhini Badrinarayanan at BetterButter
263
1
0.0(0)
0

புதினா கொத்துமல்லி துவையல்

Jun-20-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா கொத்துமல்லி துவையல் செய்முறை பற்றி

சுவையான புதினா மற்றும் கொத்துமல்லி இலை சேர்த்து செய்த துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புதினா 1 கப்
  2. கொத்துமல்லி இலை 1/2 கப்
  3. உளுத்தம் பருப்பு 1/4 கப்
  4. ஜீரகம் 1 மேஜைக்கரண்டி
  5. பச்சைமிளகாய் 2
  6. கருவெப்பிலை சிறிதளவு
  7. உப்பு
  8. புளி சிறிதளவு
  9. தேங்காய் துருவல் 1/4 கப்
  10. கடுகு 1 மேஜைக்கரண்டி
  11. வரமிளகாய் 1
  12. பெருங்காயத்தூள்
  13. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்த பின் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு பொன்னிரமக வறுத்து தனியே வைக்கவும்.
  2. பின் அதே கடாயில் எண்ணெய் சேர்த்து ஜீரகம், பச்சைமிளகாய், கருவேப்பிளை, புதினா, கொத்துமல்லி இலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  3. பின் தேங்காய் துருவல், சிறிதளவு புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. நன்கு ஆரிய பின் மிக்ஸில் வறுத்த உளுத்தம் பருப்பு, புதினா கலவை ,உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
  5. பின் ஒரு கடாயில் எண்ணெய், கடுகு, வரமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து துவையளில் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்