வீடு / சமையல் குறிப்பு / இரு பொடி முருங்கைக்காய் குழம்பு

Photo of Irupodi drumstick kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
157
2
0.0(0)
0

இரு பொடி முருங்கைக்காய் குழம்பு

Jun-20-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இரு பொடி முருங்கைக்காய் குழம்பு செய்முறை பற்றி

இது பருப்பு சேர்க்காத குழம்பு . முருங்கைக்காயில் அதிக சுவையுடன் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக்காய் 2
  2. புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  3. உப்பு ஒரு தேக்கரண்டி
  4. சாம்பார் பொடி 1 தேக்கரண்டி
  5. ரசப் பொடி ஒரு தேக்கரண்டி
  6. வெல்லம் 2 சிட்டிகை(பொடி)
  7. மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
  8. தாளிக்க தேவையானவை
  9. நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி
  10. கடுகு அரை தேக்கரண்டி
  11. வெந்தயம் கால் தேக்கரண்டி
  12. சீரகம் கால் தேக்கரண்டி
  13. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  14. மிளகாய் வத்தல் 1
  15. கருவேப்பிலை ஒரு ஆர்க்கு

வழிமுறைகள்

  1. முருங்கைக்காயை உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக விடவும்
  2. புளியைக் கரைத்து சேர்க்கவும்
  3. பச்சை வாசனை போனவுடன் இரண்டு பொடிகளையும் சேர்க்கவும்
  4. குழம்பு முக்கால் பாகமாக வற்றியவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவும்
  5. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து சேர்க்கவும்
  6. சுடு சாதத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்