வீடு / சமையல் குறிப்பு / பருப்பு கீரை கூட்டு

Photo of Paruppu keerai koottu by shyamala devi at BetterButter
524
1
0.0(0)
0

பருப்பு கீரை கூட்டு

Jun-21-2018
shyamala devi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பருப்பு கீரை கூட்டு செய்முறை பற்றி

Saththana keerai

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பருப்பு கீரை 1/2 கட்டு
  2. கடலை பருப்பு,சிறு பருப்பு சேர்த்து 50 கிராம்
  3. சாம்பார் பொடி 1 ஸ்பூன்
  4. தேங்காய் துருவல் 3 ஸ்பூன்
  5. அரிசி மாவு 1 /2 ஸ்பூன்
  6. வடகம் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பருப்பு கீரையை சுத்தம் செய்து ,குக்கரில் கீரை, சாம்பார் பொடி, உப்பு ,மஞ்சள் தூள்சேர்த்து 5 விசில் வரும் வரை vega vidavum
  2. தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்தது கொள்ள vendum
  3. பருப்பு வெந்தவுடன் அதில் தேங்காய் vizhudhu, அரிசி மாவி னை தண்ணீரில் கரைத்து கொள்ள வேண்டும்
  4. பின் வடகம் தாளித்து இறக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்