வீடு / சமையல் குறிப்பு / Hibiscus flower juice

Photo of Hibiscus flower juice by saranya sathish at BetterButter
960
5
0.0(1)
0

Hibiscus flower juice

Jun-22-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தமிழ்நாடு
 • கோல்ட் டிரிங்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. செம்பருத்தி பூ - 10
 2. எலுமிச்சைப்பழம் - 1
 3. சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
 4. தண்ணீர் - 5 டம்ளர்

வழிமுறைகள்

 1. செம்பருத்தி பூ இதழ்களை தனியாக பிரித்து நன்றாக கழுவி கொள்ளவும்.
 2. பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
 3. தண்ணீர் கொதித்தவுடன் செம்பருத்தி இதழ்களை மூழ்கும்படி அதில் போட்டு பாத்திரத்தை மூடி 5 நிமிடம் கொதிக்க விட்டு பின்னர் அடுப்பை அணைத்துவிடவும்.
 4. இப்போது சாறு முழுவதும் தண்ணீர் இறங்கி விடும். இதழ்களும் வெளிர் நிறத்தில் ஆகிவிடும்.
 5. பின் தண்ணீரை வடித்து தேவையான அளவு சர்க்கரை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் வைத்து பின்னர் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Raihanathus Sahdhiyya
Jun-22-2018
Raihanathus Sahdhiyya   Jun-22-2018

nice..my all tym fav ..u can also add nannari sarbath for extra taste ...

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்