வீடு / சமையல் குறிப்பு / ஹெல்த்தி பச்ச பயறு லாடூ

Photo of Healthy green gram ladoo by shyamala devi at BetterButter
204
2
0.0(0)
0

ஹெல்த்தி பச்ச பயறு லாடூ

Jun-22-2018
shyamala devi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஹெல்த்தி பச்ச பயறு லாடூ செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு சத்தான லாடூ

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்ச பயிறு 100 கிராம்
  2. சர்க்கரை 75 கிராம்
  3. நெய் 60 மில்லி
  4. ஏலக்காய் சிறிதளவு
  5. முந்திரி சிறிதளவு

வழிமுறைகள்

  1. பச்ச பயறை நன்றாக சிவக்க வறுக்க வேண்டும்
  2. பயறை நன்றாக ஆற விட வேண்டும்
  3. மிக்ஸியில் பயறை நன்றா க பொடியாக அரித்து கொள்ள வேண்டும்
  4. அதே ஜாரில் சர்க்கரையை நன்றாக பொடிக்க வேண்டும்
  5. பின் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும்.அதனுடன் ஏலக்கா காயையும் சேர்த்து அரைக்க வேண்டும்
  6. கடாயில் நெய் ஊற்றி காய்ந்தவுடன் முந்திரியை வறுக்க வேண்டும்
  7. சூடான நெய்யை ஊற்றி உருண்டைகளாக பிடிக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்