வீடு / சமையல் குறிப்பு / ஷார்ட்பிரெட் குக்கிகள்

Photo of Shortbread Cookies by Nafeesa Buhary at BetterButter
237
3
0.0(0)
0

ஷார்ட்பிரெட் குக்கிகள்

Jun-23-2018
Nafeesa Buhary
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஷார்ட்பிரெட் குக்கிகள் செய்முறை பற்றி

மூன்று பொருட்கள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ருசியான குக்கீகள்! உங்கள் மாலை நேரங்களை "ஷார்ட்பிரெட் குக்கீகளுடன்" பொன் மாலை பொழுதாக்குங்கள்!!

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்ணெய் - 125 கிராம்
  2. சர்க்கரை - 55 கிராம்
  3. மைதா - 180 கிராம்

வழிமுறைகள்

  1. வெண்ணெய் முதலில் அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும்.
  2. வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கும் வரை பீட் செய்து கொள்ளவும்.
  3. பின்னர் மைதா மாவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டியால் கலந்து கொள்ளவும்.
  4. மாவு கலவையை உள்ளங்கையால் 1- 1 1/2 சென்டிமீட்டர் அளவு தட்டையாக்கி படத்தில் உள்ளது போல் வெட்டிக் கொள்ளவும்.
  5. வெட்டிய குக்கீகளின் மேல் சர்க்கரை தூவி பேக்கிங் ட்ரேயில் அடுக்கிக் கொள்ளவும்.
  6. குக்கீகளை 20 நிமிடங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
  7. பின்னர் ஓவனில் 190 டிகிரி செல்சியஸ்யில் 15-20 நிமிடங்கள் அல்லது பொன்னிறமாகும் வரை வைக்கவும்.
  8. பால் மற்றும் தேனீர் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்