BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ஸ்டஃப்டு வெண்டைக்காய்

Photo of Stuffed ladys finger by Kalai vani at BetterButter
0
4
0(0)
0

ஸ்டஃப்டு வெண்டைக்காய்

Jun-24-2018
Kalai vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஸ்டஃப்டு வெண்டைக்காய் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்த ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • హైదరాబాదీ
  • తక్కువ నూనెలో వేయించటం
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய்10
  2. எண்ணெய் 3-4மே.க
  3. மிளகு தூள் சிறிது
  4. வறுக்க :point_down:தேவையான பொருட்கள்
  5. உளுந்து 1தே.க
  6. வேர்கடலை2மே.க
  7. தனியா 1மே.க
  8. வற்றல்
  9. புளி சிறிய துண்டு

வழிமுறைகள்

  1. முதலில் வெண்டைக்காயை நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
  2. வறுக்க கொடுத்த பொருட்களை உப்பு சேர்த்து அரைக்கவும். பின் அதை வெண்டைக்காய் நடுவில் தடவவும்
  3. பின் கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பொரித்துயெடுக்கவும்.
  4. அதன் மேல் மிளகு தூள் மற்றும் உப்பு தூவவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்