வீடு / சமையல் குறிப்பு / உணவக பாணியில் பச்சை நிற சட்னி

Photo of Hotel style green chutney by Karuna Pooja at BetterButter
930
3
0.0(0)
0

உணவக பாணியில் பச்சை நிற சட்னி

Jun-25-2018
Karuna Pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உணவக பாணியில் பச்சை நிற சட்னி செய்முறை பற்றி

புதினா மல்லி கருவேப்பிலை இவை மூன்றையும் சேர்த்து அரைக்கும் பச்சை வண்ண சட்னி,தாதுப்புக்கள் நிறைந்த உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மல்லி இலை 1 கப்
  2. புதினா அரை கப்
  3. கருவேப்பிலை 2 இணுக்கு
  4. புளி சிறிது
  5. கடுகு ஒரு சிட்டிகை
  6. பச்சை மிளகாய் 4
  7. உப்பு தேவையான அளவு
  8. தேங்காய் 2 துண்டுகள்
  9. பொட்டுக்கடலை 2 டீஸ்பூன்கள்
  10. சமையல் எண்ணெய் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. புதினா மல்லி கருவேப்பிலை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்
  2. ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய்,பொட்டு கடலை , பச்சை மிளகாய் ,புளி உப்பு சேர்த்து அரைக்கவும்
  3. கொரகொரப்பாக அரைத்த பின் புதினா மல்லி கருவேப்பிலை சேர்த்து அரைக்கவும்
  4. இதை தனியாக வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்
  5. சிறிதளவு எண்ணெயில் கடுகு பொரித்து சட்னியுடன் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்