வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato rice by hajirasheed haroon at BetterButter
182
4
0.0(0)
0

தக்காளி சாதம்

Jun-26-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

தக்காளி வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து செய்துள்ளது இதை குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கலாம் குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள் பிரியாணி சுவையில் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி நான்கு
  4. பச்சைமிளகாய் 2
  5. புதினா மல்லி இலை
  6. பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  8. மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன்
  9. உப்பு தேவையான
  10. டொமேட்டோ சாஸ் 4 தேக்கரண்டி
  11. பட்டை ஏலக்காய் கிராம்பு
  12. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. பாஸ்மதி அரிசியில் தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  3. தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் அதில் நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது புதினா மல்லி இலை சேர்த்து நன்கு வதக்கவும் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறவும் கடைசியாக அதில் டொமேட்டோ சாஸ் ஊற்றி வேகவைத்த சாதத்தை சேர்த்து சுருள கிளறவும்
  5. சுவையான ஈஸியான தக்காளி சாதம் தயார் இவை குழந்தைகளுக்கு மதிய உணவாக உருளைக்கிழங்கு வருவல் உடன் கொடுக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்