வீடு / சமையல் குறிப்பு / பாசி பயிறு சாட்

Photo of Green gram chat by Balajayasri Dhamu at BetterButter
500
2
0.0(0)
0

பாசி பயிறு சாட்

Jun-27-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாசி பயிறு சாட் செய்முறை பற்றி

பாசி பயிறு மற்றும் காய்கள் கொண்ட கலவை. காலை அல்லது மாலை நேரத்தில் சாப்பிட ஏற்றது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாசி பயறு வேக வைத்தது1கப்
  2. மாங்காய்நறுக்கியது1தேக்கரண்டி
  3. குடைமிளகாய் நறுக்கியது
  4. தக்காளிநறுக்கியது(விருப்பம்)
  5. மிளகு தூள் சிறிது
  6. கரம் மசாலா சிறிது
  7. தேவையான அளவு உப்பு
  8. ஒமப்பொடி
  9. கேரட் நறுக்கியது
  10. எலுமிச்சை சாறு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வேகவைத்து எடுத்த பாசிப் பயறு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. தேவையானவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் பாசிப்பயிறு மற்றும் அனைத்தையும் சேர்த்து கலந்து கொண்டு எலுமிச்சைச் சாறு பிழிந்து கொள்ள வேண்டும்
  4. மிளகுத்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒமம்பொடி சேர்த்து கலந்து பரிமாறவும்
  5. இப்போது பாசிப்பயறு சாட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்