வீடு / சமையல் குறிப்பு / பிஸ்தா புட்டிங்

Photo of Pista Pudding by hajirasheed haroon at BetterButter
539
6
0.0(0)
0

பிஸ்தா புட்டிங்

Jun-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிஸ்தா புட்டிங் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் ஒரு டம்ளர்
  2. மில்க் மெயிட்
  3. சக்கரை கால் டம்ளர்
  4. கடல்பாசி
  5. பிஸ்தா எஸன்ஸ்
  6. தண்ணீர்
  7. பிஸ்தா பருப்பு அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. ஒரு பாத்திரத்தில் பால் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும் பால் நன்கு கொதி வந்தவுடன் அதில் மில்க்மெய்ட் கடல்பாசி சேர்த்து நன்கு கரைய விடவும் அதில் பிஸ்தா எஸன்ஸ் ஊற்றி விரும்பிய பாத்திரத்தை ஊற்றி ஆறவிடவும்
  3. இதை ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்